×

சிலப்பதிகாரத்திலேயே சட்டம் அனைவருக்கும் சமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உரை

மதுரை: தீர்ப்புகளை மாநில மொழிகளில் வழங்குவதில் சென்னை உயர்நீதிமன்றம் முன்னிலை வகுக்கிறது: உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உரையாற்றி  வருகிறார்.  சிலப்பதிகாரத்திலேயே சட்டம் அனைவருக்கும் சமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்ற புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உரையாற்றி வருகிறார்.


Tags : Chief Justice ,Court , In Silapathikara itself it is stated that law is equal for all. Address of Chief Justice of High Court
× RELATED நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார்