×

சிறுபான்மையினருக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கர்நாடக மாநில அமைச்சரவை முடிவு

கர்நாடகா: சிறுபான்மையினருக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கர்நாடக மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் சிறுபான்மையினரை கொண்டு வர கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.


Tags : Karnataka State Cabinet , Karnataka state cabinet decides to cancel 4% reservation for minorities
× RELATED கர்நாடக மாநில அமைச்சரவையில்...