×

கர்நாடக மாநில அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு; சித்தராமையாவுக்கு நிதித்துறை..!!

பெங்களூரு: கர்நாடக மாநில அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையாவுக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு நீர்பாசனத்துறை, பெங்களூர் வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பரமேஸ்வரா- உள்துறை, எச்.கே.பாட்டீல்- சட்டம், ராமலிங்கா ரெட்டிக்கு போக்குவரத்து துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

The post கர்நாடக மாநில அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு; சித்தராமையாவுக்கு நிதித்துறை..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka State Cabinet ,Finance Department for Sidderamiya ,Bengaluru ,Cabinet of Karnataka ,Karnataka State ,Chief Minister ,Sidderamiah ,Finance Department for Sidderamiah ,Dinakaran ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்