×
Saravana Stores

ஹாடியாவில் இருந்து சென்னை எழும்பூருக்கு 26-ல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ஹாடியாவில் இருந்து சென்னை எழும்பூருக்கு 26-ல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 4.50-க்கு புறப்படும் ஹாடியா - சென்னை எழும்பூர் ஒருவழி சிறப்பு ரயில் (08042) மறுநாள் பகல் 12.30-க்கு எழும்பூறில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Hadia ,Chennai Elampur , Hadia, Chennai Egmore, Train Operation, Southern Railway, Notification
× RELATED புளியந்தோப்பில் நவீன கால்பந்தாட்ட...