×

புழல், சோழவரம், கண்ணன்கோட்டை, செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து 202 கனஅடியாக உயர்வு ; நீர்இருப்பு 2532 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 10 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 829 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 500 மில்லியன் கனஅடியாக உள்ளது.

Tags : Lakes ,the Krat ,Cornavaram ,Kanankotta ,Cemperambakkam , Water condition of Puzhal, Cholavaram and Kannankottai lakes
× RELATED புழல் ஏரி உபநீர் மதகு அருகே ரூ.9 கோடி...