சென்னை தலைமைச் செயலகம் முன்பு காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

சென்னை: சென்னை தலைமைச் செயலகம் முன்பு காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

Related Stories: