×

காஞ்சிபுரத்தில் இயங்கும் 3 வெடி பொருள் குடோன்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

காஞ்சிபுரத்தில் இயங்கும் 3 வெடி பொருள் குடோன்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் நேற்று நிகழ்ந்த வெடி விபத்தைத் தொடர்ந்து, வெடிபொருள் குடோன்களின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Kanjhipuram , Temporary suspension of operation of 3 explosives godowns operating in Kancheepuram
× RELATED காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவில்...