சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டார். சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடைமசோதா மீண்டும் தாக்கலாகும் நிலையில் ஆளுநர் டெல்லி புறப்பட்டார்.

Related Stories: