×

சேலத்தில் ஊர்காவல் படை பெண்காவலருக்கு கத்திக்குத்து

சேலம்: சேலத்தில் ஊர்காவல்படை பெண்காவலர் அஞ்சலிதேவிக்கு கத்திக்குத்து ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அஞ்சலி தேவியை கத்தியால் குத்திய சதீஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Salem ,Peruval Force , Home Guard, woman guard, stabbed
× RELATED நில அளவை செய்யவிடாமல் தடுப்பதாக மாற்றுத்திறனாளி புகார்