×

சேலம் அருகே உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது: போலீஸ் விசாரணை

சேலம்: சேலம் அருகே உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த செல்வராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குருவிகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் வந்த செல்வராஜை கைது செய்து போலீசார் விசாரணை நடந்தி வருகிறது.


Tags : Salem , Man with unlicensed country gun arrested near Salem: Police investigation
× RELATED நில அளவை செய்யவிடாமல் தடுப்பதாக மாற்றுத்திறனாளி புகார்