×

எட்டயபுரம் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்

தூத்துக்குடி: எட்டயபுரம் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 2-ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் பாரத் அடித்ததாக கூறி உறவினர்கள் பள்ளிக்குள் புகுந்து தாக்கியுள்ளனர். தடுக்க முயன்ற தலைமை ஆசிரியர் குருவம்மாளையும் மாணவனின் உறவினர்கள் தாக்கியுள்ளனர்.


Tags : Etaipuram , Attack on teacher and headmaster of government aided school near Ettayapuram
× RELATED காதல் திருமணம் முடித்த 26 நாளில்...