தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே மின்கம்பி உரசி யானை உயிரிழந்தது தொடர்பாக மின்வாரியம் மீது வழக்குப் பதிவு

தருமபுரி: கம்பைநல்லூர் அருகே மின்கம்பி உரசி யானை உயிரிழந்தது தொடர்பாக மின்வாரியம் மீது வழக்குப் பதிவு போடப்பட்டுள்ளது. யானை உயிரிழப்பு தொடர்பாக மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீதும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.உணவு தேடி கெலவள்ளி கிராமத்தில் புகுந்த யானை தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசியதில் உயிரிழந்தது

Related Stories: