×

வெள்ளம், கனமழையை எதிர்கொள்ள வெள்ளத் தடுப்பு பணிகள் ரூ.320 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் உரை

சென்னை: சென்னையில் வெள்ளம், கனமழையை எதிர்கொள்ள வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு ரூ.320 கோடியில் நீர்வழித் திட்டங்கள் மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

Tags : Finance Minister , Floods, heavy rains, flood prevention works, allocation of funds, Finance Minister's speech
× RELATED ஆட்சி மாறியதும் ரகசியங்கள்...