சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறையில் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் பழனிசாமி ஆலோசனை..!!

சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறையில் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டப்பேரவையில் அதிமுகவின் செயல்பாடுகள் குறித்து கட்சி எம்.எல்.ஏக்களுக்கு பழனிசாமி அறிவுரை வழங்குகிறார்.

Related Stories: