×

2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 118 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

விசாகப்பட்டினம்: 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 118 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. விசாகப்பட்டினம் மைதானத்தில் முதலில் ஆடிய இந்திய அணி 26 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 31, அக்ஷர் படேல் 29 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 8 ஓவர்களை வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Tags : India ,Australia , India set a target of 118 runs for Australia in the 2nd ODI
× RELATED இந்தியாவில் மின்னணு வாக்கு...