×

சென்னை யானை கவுனியில் பணப்பரிவர்த்தனை நிறுவனம் நடத்தி வருபவரிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி..!!

சென்னை: சென்னை யானை கவுனியில் பணப்பரிவர்த்தனை நிறுவனம் நடத்தி வருபவரிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. ஜாகீர் உசேன் வந்த பைக்கை கீழே தள்ளி முகத்தில் பேப்பர் ஸ்பிரே அடித்து ரூ.50 லட்சத்தை வழிப்பறி செய்துள்ளனர். ஜாகீர் உசேனுடன் வந்த ஹாஜா முகைதீனே திட்டமிட்டு தனது நண்பர்கள் மூலம் வழிப்பறியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Chennai Elephant County , Chennai, money exchange company, Rs. 50 lakhs stolen
× RELATED சென்னையில் சோகம்: மின்மாற்றி அருகே...