×

திருவண்ணாமலையில் பாஜக பிரமுகர் ஆக்கிரமித்து வைத்திருந்த ரூ.50 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பாஜக பிரமுகர் ஆக்கிரமித்து வைத்திருந்த ரூ.50 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளது. அம்மணி அம்மன் கோபுரம் அருகே அண்ணாமலையார் கோயில் நிலத்தை பாஜக பிரமுகர் ஆக்கிரமித்துள்ளார். கோயில் நிலத்தை ஆக்கிரமித்து பாஜக பிரமுகர் கட்டியிருந்த வீடு, அலுவலகம் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது.


Tags : Tiruvandamalai , Recovery of temple land worth Rs. 50 crore occupied by BJP leader in Tiruvannamalai!
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...