×

திருவண்ணாமலையில் இரு வேறு இடத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இரு வேறு இடத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளார். வெறையூரில் அரசு பேருந்தும், இரு சக்கர வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளார்.
திருவண்ணாமலை - செங்கம் சாலையில் சரக்கு லாரி, கார் மோதிய விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளார்.

Tags : Tiruvannamalai , 6 people died in two different road accidents in Tiruvannamalai!
× RELATED மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார்...