சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை தொடர்பாக விவாதிக்க கோரி மக்களவையில் வி.சி.க. நோட்டீஸ்

டெல்லி: சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை தொடர்பாக விவாதிக்க கோரி மக்களவையில் வி.சி.க. நோட்டீஸ் கொடுத்துள்ளார். மக்களவையில் வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

Related Stories: