×

காலை உணவு திட்டம் கல்வியில் திராவிட வேட்கை முதல்வர் டிவிட்

சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கல்வியில் திராவிட வேட்கை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: மாணவர் வருகையை அதிகரித்துள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் வெற்றி. மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் அளித்த அறிக்கையின் அடிப்படையில், நாளிதழில் எழுதியுள்ள செய்தி. கல்வி, திராவிட வேட்கை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Dravidian Quest ,Chief Minister ,Dewitt , Breakfast Program Dravidian Quest for Education Chief Minister Dewitt
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...