தென்காசி: செங்கோட்டை அருகே அதிகளவில் கனிமங்களை ஏற்றி வந்த 7 கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து செங்கோட்டை காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Tags : Tenkasi , Penalty imposed on 7 heavy vehicles loaded with minerals near Tenkasi