×

வங்கிகள் நியாயமாக செயல்படுவதில்லை: ஐகோர்ட் கிளை

மதுரை: தனியார் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக வங்கிகள் செயல்படுவதாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ள்ளது. சாதாரண பாமரனுக்கு ஒரு சட்டம், பெரும் முதலாளிகளுக்கு ஒரு சட்டம் என வங்கி விதிகளில் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். வீட்டுக் கடன், தொழில் கடன் குறித்த வழக்குகளின் விசாரணையின் போது நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags : iCourt Branch , Banks not acting fairly: iCourt Branch
× RELATED நிர்மலாதேவிக்கு இடைக்கால ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு..!!