×

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

கடலூர்: கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். மாநகராட்சி அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்காக லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை அடுத்து சோதனை நடைபெறுகிறது.

Tags : Cuddalore , Anti-corruption police conducted a surprise raid at the Cuddalore Corporation office
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்