பழைய மதுவிலக்கு கொள்கை 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக டெல்லி மாநில அரசு அறிவிப்பு

டெல்லி: பழைய மதுவிலக்கு கொள்கை 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது. புதிய மதுவிலக்கு கொள்கையை விரைவில் தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: