சேலம் அருகே மர்ம விலங்கு கடித்து 13 செம்மறி ஆடுகள் பலி

சேலம்: சேலம் மாவட்டம் கந்துகாரன் வளவு கிராமத்தில் மர்ம விலங்கு கடித்து 13 செம்மறி ஆடுகள் பலியாகின. மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான 13 செம்மறி ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது.

Related Stories: