×

பிப்ரவரி மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் 3.85%-ஆக சரிவு: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: பிப்ரவரி மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் 3.85%-ஆக சரிந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் 4.73%-ஆக இருந்த மொத்த விலை பணவீக்க விகிதம் பிப்ரவரியில் 3.85%-ஆக குறைந்துள்ளது.




Tags : Union Govt. , February, Wholesale price, Inflation, Rate, Decline, Union Govt
× RELATED அமெரிக்காவின் ராணுவ அச்சுறுத்தல்கள்,...