ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு

டெல்லி: ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு சர்ச்சையை பாஜக எழுப்பியதால் இருஅவைகளிலும் அமளி ஏற்பட்டது. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை தேவை என்று கார்கே வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: