×

லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல்காந்தி பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்: அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லி: ராகுல்காந்தி மன்னிப்பு கேட்குமாறு மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார். லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல்காந்தி பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  
 


Tags : Rahul Gandhi ,London ,Minister ,Rajnath Singh , London, Indian, Democracy, Rahul Gandhi, Apology, Rajnath Singh
× RELATED தேர்தலுக்குப் பிந்தைய...