அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விராட் கோலி 150 ரன்களை கடந்துள்ளார். இந்திய அணி தற்போது 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவை விட 38 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
Tags : Australian ,Virat Kohli , Virat Kohli crossed 150 runs in the first innings of the 4th Test against Australia!