இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த16 மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த16 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்டகளிடம் இருந்து 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: