×

முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியை தொடங்கிய பல கட்சிகள் காணாமல் போயின : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

கோவை : கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, தேமுதிக, அமமுக,  மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த 10,000 நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அண்ணா கொண்டுவந்தார்; தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை சட்டமாக்கி அண்ணா நிறைவேற்றி தந்தார். ஆட்சிக்காக திமுகவை அண்ணா தொடங்கவில்லை; தமிழினத்துக்காகத் தொடங்கியதுதான் திமுக இயக்கம்; முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியைத் தொடங்கிய பல கட்சிகள் காணாமல் போயின, என்றார்.



Tags : Chief Minister ,MC. G.K. stalin , Chief Minister, Party, Chief Minister, M.K. Stalin
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...