சேலம் மாவட்டம் கோட்டை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

சேலம்: சேலம் மாவட்டம் கோட்டை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர், சிறப்பு ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்வுக்கான விடைத்தாள்களை தையல் இடும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்திய புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் தமிழ்வாணி, சிறப்பு ஆசிரியை செல்வி ஆகியோரை முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்தார்.

Related Stories: