திருவாரூரில் ராஜ்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பூவனூரில் உறவினர்கள் சாலைமறியல்

தஞ்சை: திருவாரூரில் ராஜ்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பூவனூரில் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். ராஜ்குமாரை கொலை செய்தவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குற்றவழக்குகளில் தொடர்புடைய ராஜ்குமார் திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பியபோது கொலை செய்யப்பட்டார்.

Related Stories: