திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா பெரிய கொடியேற்றம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பெரிய கொடியேற்றம் நடைபெற்றது. குடியேற்றத்தின் போது  மஞ்சள், பால் தேன் மற்றும் பல்வேறு திரவிய பொருட்களால் கொடி மரத்திற்கு அபிஷேகம் நடைபெற்று புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு தீபாராதனை நடைபெற்றது இதில் சிவனடியார்கள், ஆன்மீக அன்பர்கள் பக்த கோடிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: