தமிழகம் சேலம் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் 4 பேர் பணியிடமாற்றம்: ஆட்சியர் நடவடிக்கை Mar 08, 2023 சேலம் சேலம்: சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் முதல்வர் ஆய்வு செய்த நிலையில் வட்டாட்சியர்கள் 4 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலைவாசல், ஆத்தூர், ஓமலூர் உள்ளிட்ட 4 வட்டாட்சியர்களை மாற்றம் செய்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் 80 கோடியில் தூர்வாரும் பணி விரைவில் நிறைவு: வருகிற 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பு
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கும் வெப்பம் அதிகரிக்கும் சென்னையில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒடிசா ரயில் விபத்தால் ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வரும் 7ம் தேதி வடசென்னையில் நடக்கிறது
ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை, கோரமண்டல் ரயிலில் பயணித்த 8 பேரும் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் உதயநிதி
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் அச்சம்
ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் தேடப்பட்டுவந்த நிலையில் 3 பேர் பத்திரமாக உள்ளது தெரியவந்தது: மாநில கட்டுப்பாட்டு மையம் தகவல்
ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வரும் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!
கடவுள் அருளால் உயிர் பிழைத்தோம்: சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை: ஒடிசா ரயில் விபத்தில் தப்பிய லாரி டிரைவர் உருக்கம்
ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை: பட்டியலில் உள்ளவர்கள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் கட்டுப்பாட்டு அறையை அணுகவும்