இந்தியா புதுச்சேரியில் குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகளுடன் பாஜக எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம்..!! Mar 08, 2023 புதுச்சேரி பாஜக செல்வி எல். பா புதுச்சேரி: புதுச்சேரியில் குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகளுடன் பாஜக எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களை அலைக்கழிப்பதாகவும், ரேஷன் கார்டு சேவைக்கு லஞ்சம் கேட்பதாகவும் கூறி வாக்குவாதம் செய்தனர்.
மைசூர் அருகே தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 2 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழப்பு..!!
மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 150 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிப்போம்: ராகுல் காந்தி நம்பிக்கை