மதுரை: மகளிர் தினத்தையொட்டி மதுரையில் பெண் காவலர்களுக்கு ஒருநாள் அனுமதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் அனுமதியுடன் கூடிய விடுமுறை அளித்து மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டுள்ளார்.
Tags : Women's Day ,Maduram , Women's Day, Madurai, one day off for women constables