விளை நிலங்களை கைப்பற்ற என்எல்சி நிர்வாகம் திட்டம்: அன்புமணி பேட்டி

சென்னை: விளை நிலங்களை கைப்பற்ற என்எல்சி நிர்வாகம் திட்டம் தீட்டியுள்ளது. தனியாரிடம் என்எல்சியை விற்கப்போவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. மக்களை ஏமாற்றுகிறது என்எல்சி என்று அன்புமணி கூறியுள்ளார்.

Related Stories: