×
Saravana Stores

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு

மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் களமிறங்க உள்ளது.


Tags : Royal Challangers Bangalore ,Mumbai Indians , Royal Challengers Bangalore batting selection against Mumbai Indians
× RELATED சில்லி பாயின்ட்…