தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு

சென்னை: வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. தகுதியுடைய நபர்கள் மார்ச் 31க்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம் எனவும் தமிழ் வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: