×

புதுக்கோட்டை வணிக வளாகங்களுக்கு சீல்வைப்பு

புதுக்கோட்டை: சொத்துவரி, தொழில்வரி பாக்கி - வணிக வளாகங்களுக்கு புதுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். ரூ.27.40 கோடி வரி பாக்கி உள்ளதாக கூறி பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.


Tags : Pudukottai , Pudukottai, Commercial Complexes, Seelvaippu
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலை...