சென்னை ஐஐடி யில் வேலைவாய்ப்பு கொடுக்கும் கல்வியை வழங்கி வருகிறோம்: ஐஐடி இயக்குனர் காமகோடி

சென்னை: சென்னை ஐஐடி யில் வேலைவாய்ப்பு கொடுக்கும் கல்வியை வழங்கி வருகிறோம் என சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். புதிய மின்னணு அமைப்பு பாடம் மூலம் மேலும் பல பட்டதாரிகள் உருவாக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories: