கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது: அயலக தமிழர் விழாவில் முதலமைச்சர் உரை
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை