- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- தமிழர் அண்டை நாடு தினம்
- நந்தம்பாக்கம், சென்னை
- தமிழ்
- இந்தியா...
சென்னை : சென்னை நந்தம்பாக்கத்தில் அயலக தமிழர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், “தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம்.தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரின் கனவுகளை கேட்க புதிய திட்டம் அறிமுகம். இந்தியாவிலேயே தனித்தன்மை கொண்ட மாநிலம் தமிழ்நாடு. தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளோம். “இவ்வாறு தெரிவித்தார்.
