சென்னையில் மார்ச் 10-ம் தேதி அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை

சென்னை: சென்னையில் மார்ச் 10-ம் தேதி அதிமுக தலைமைக் கழக நிருவாகிகள் ஆலோசனை  நடத்த உள்ளனர். பழனிசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 9-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் மறுநாள் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

Related Stories: