×

புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளின் நீரிருப்பு நிலவரம்

சென்னை: புழல் ஏரியில் நீர்இருப்பு 2817 மில்லியன் கனஅடியாக உள்ளது. 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 20 கனஅடியாக உள்ளது. நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 500 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 15 கனஅடியாக உள்ளது.

Tags : Kanankotta , Water level status of Puzhal, Cholavaram and Kannankottai lakes
× RELATED புழல், சோழவரம், கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரிகளின் நீர் நிலவரம்