×

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கச்சத்தீவு: கச்சத்தீவு  புனித அந்தோணியார் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா இன்றும் நாளையும் நடைபெறுகிறது.


Tags : Kachchathivu St. Anthony Temple Festival , Kachchathivu, the festival of St. Anthony's Temple, started with flag hoisting
× RELATED புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!!