×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்: முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அரசு, தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்படும் என காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை பாடவேலையை பின்பற்றி நாளை பள்ளிகள் செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Kanchipuram District ,Education Officer , Kancheepuram district, schools will open tomorrow, education officer notification
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...