×

சென்னையில் போலி ஐஎஸ்ஐ முத்திரை பதித்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குழாய்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில் போலி ஐஎஸ்ஐ முத்திரை பதித்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் அதிகாரிகள் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : ISI ,Chennai , Chennai, fake ISI stamp, stainless steel pipes, seized
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...