×

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நாமக்கல்: சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் உதயநிதி, மதிவேந்தன் தொடங்கிவைத்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 400க்கும் மேற்பட்ட காளைகள், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.


Tags : Minister ,Udhayanidhi Stalin ,Jallikuttu Match ,Chendamangalam , Senthamangalam, Jallikattu competition was inaugurated by the Minister
× RELATED கள்ளக்குறிச்சி சம்பவம்:...